அம்பாறை மாவட்ட தேர்தல் நிலைமை தொடர்பில் விநாயகமூர்த்தி முரளிதரன் கட்சி வேட்பாளர்களை இன்று முற்பகல் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் கல்முனை கட்சி காரியாலயத்தில் விசேட செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தியுள்ளார்.
இதன் போது சுமந்திரனின் பொய் கிழக்கு மக்களிடம் எடுபடாது எனவும் இவரின் செயற்பாட்டினால் 15 இளைஞர்கள் சிறையில் அரசியல் கைதிகளாக உள்ளனர் எனவும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
0 Comments